பேச்சு:பெப்ரவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெப்ரவரி என்பதை விட பிப்ரவரி என்பதே அதிகமாக புழக்கத்தில் உள்ளது என நினைக்கிறேன்.

w i
n
d

வினோத் 11:55, 2 ஜனவரி 2008 (UTC)

கூகிளாண்டவரில் பெப்ரவரி இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது:).--Kanags \பேச்சு 12:00, 2 ஜனவரி 2008 (UTC)
தமிழகத்தில் பிப்ரவரி என்பதே பொதுவழக்கில் உள்ளது.--சிவகுமார் \பேச்சு 12:08, 2 ஜனவரி 2008 (UTC)
இலங்கையில் பெப்ரவரி என்பது வழக்கா ?
w i
n
d
வினோத் 12:11, 2 ஜனவரி 2008 (UTC)
ஆம் பெப்ரவரி இலங்கை வழக்கே. --உமாபதி \பேச்சு 12:27, 2 ஜனவரி 2008 (UTC)

பிப்ரவரி தான் தமிழக வழக்கு என்று உறுதியாக சொல்லுமளவுக்கு எனக்குத் தெரியவில்லை. பிப்ரவரி, பெப்ரவரி எப்படி இருந்தாலும் சரி தான் :) --ரவி 17:07, 2 ஜனவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெப்ரவரி&oldid=199634" இருந்து மீள்விக்கப்பட்டது