பேச்சு:பெனிட்டோ முசோலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெனிட்டோ முசோலினி என்பதே பெரும்பான்மையானோர் பயன்படுத்தும் வழக்கு. அத்தோடு பெனிற்ரோ என்பது பெரும்பாலானவர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்து எழுத்துக்கூட்டல். எனவே பெற்ரோ முசோலினி என்ற கடுரையை பெனிட்டோ முசோலினிக்கு வழிப்படுத்தவும். தேவெஇயெனில் யாழ்ப்பாண வழக்கு - பெனிற்ரோ முசோலினி என்று குறிப்பிடலாம். --மு.மயூரன் 10:15, 29 ஜூலை 2006 (UTC) இந்த பெயர் முரண்பாடாகத்தெரிந்த்து வேறுபயனரின் கட்டுரையைத் தொகுத்தேன் கட்டுரை முழுக்க பெனிட்டோ என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். மாற்றியது பற்றி கருத்து இல்லை. வரலாற்றை வரலாறாக எழுதவேண்டும் அவ்வளவுதான். ஆங்கில கட்டுரையின் மொழியாக்கம்தான் இது. எதை மாற்றுது இருந்தாலும் கருத்துச் சிதைவு இல்லாமல் மாற்றுங்கள் இதறக்காக விக்கிப்பிடியாவோ இந்த தளமோ பொறுப்பேற்காது. விக்கிப்பீடியா பயனர்களை கைகாட்டி விடும். --செல்வம் தமிழ் 05:10, 7 பெப்ரவரி 2009 (UTC)