பேச்சு:பெண்ணடிமைத்தனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்ணடிமைத்தனம் என்றால் என்ன. அந்த கருத்தின் உலகளாவிய வரலாறு யாது என்று சற்று பொருமையாக எடுத்துச் செல்ல வேண்டும். அதாவது ஒருவர் இக் கட்டுரையைச் சொடுக்கினால், அது பற்றிய தகவலை சுருக்கமாக வலுவூட்டும் மேற்கோள்களோடு, அதே நேரத்தில் படிப்பவர் எளிதாக படித்துப் பயன்படுமாறும் இருத்தல் வேண்டும். தனிப்பட்ட கருத்துக்கள் இல்லாமல் இருக்கவேண்டும். ஒருவர் ஆய்வு செய்து நிறுவியதெனில் அதனை போதிய மேற்கோளுடன் குறிப்பிடலாம். வெளி இணைப்புகளில் பயனுடையதாக இருக்கும் தனிக்கருத்துகளுக்கு சுட்டி தரலாம். --செல்வா 13:04, 14 மார்ச் 2007 (UTC)

அன்பு செல்வா, திடீரென "பெண்ணடிமைத் தனம்" பற்றிப் பேச்செழுந்ததும் அதுபற்றிக் கருத்தினில் உதிப்பதை உடனடியாகப் பதிந்து வைக்கிறேன். அப்பொழுதும் "மேற்கோள்கள்" கொடுத்துத்தான் எழுதியுள்ளேன். உங்களின் வினாக்களை மனதில் உள்வாங்கிக்கொண்டு விடை கிட்டும்போது சேர்த்துவிடுகிறேன்.

அஃதன்றி "மெய்யியல்" பகுதிக்கு எப்படி வழி வகுத்து வைத்துள்ளீர்கள் என விளக்கினால் என்பாட்டுக்கு அப்பகுதியை மேம்படுத்தும் பணியினைச் செய்யலாம். அதற்கும் "மேற்கோள்கள்" சித்தர் பாடலில் இருந்தோ, திருமந்திரத்திலிருந்தோ, இன்னும் மற்ற சமய நூல்களில் இருந்தோதான் தர இயலும். இது (தங்களுக்கு) உதவுமா?--ஞானவெட்டியான் 14:59, 14 மார்ச் 2007 (UTC)

சொந்த (ஆய்வுக்) கருத்துக்கள் கட்டுரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.--நந்தகுமார் (பேச்சு) 18:28, 28 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெண்ணடிமைத்தனம்&oldid=1747765" இலிருந்து மீள்விக்கப்பட்டது