பேச்சு:பெண்கள் பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெண்கள் பருவம் என்னும் பெயர், பெண்ணின் வயதைக் குறிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த தலைப்பைப் படிப்பவர், இது பெதும்பை, அரிவை போன்றவற்றைக் குறிப்பிடுகிறது என எண்ணக் கூடும். ஸ்த்ரீ என்பதை பெண் என்று மாற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும். ஸ்த்ரீ பர்வம் என்பது தான் சரியான பெயராக இருக்கும். ஸ்த்ரீ என்ற சொல்லை ஏற்காதவர்கள் பெண் பர்வம் என எழுதலாம். பருவம் என்று எழுதுவது குழப்பதை ஏற்படுத்துகிறது. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:16, 4 சூலை 2014 (UTC)

அப்படிக் குழப்பம் ஏற்படும் என்றால் பெண் பருவம் (மகாபாரதம்) எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 08:20, 4 சூலை 2014 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:28, 4 சூலை 2014 (UTC)