பேச்சு:பெங்களூர்ப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் ப் வராது என்று நினைக்கிறேன். அண்ணா பல்கலைக்கழகம் என்று எழுதப்பட்டே பார்த்திருக்கிறேன். இலக்கணப் படி ப் வரலாம். ஆனால், அதிகாரப்பூர்வப் பெயர்களில் ப் இல்லாமலே எழுதுகிறார்கள் --ரவி 15:43, 21 மார்ச் 2007 (UTC)

இதன் இலச்சினையில் கன்னடத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. பார்க்க உமாபதியின் பல்கலைக்கழகச் சான்றிதழ் ப் வருமா? இல்லையா என்பதை அடியேன் அறியேன். யாராவது தெரிந்தால் தெரிவிக்கவும்.--Umapathy 16:04, 21 மார்ச் 2007 (UTC)