பேச்சு:பூம்புகார்
Appearance
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
இந்தப் பக்கத்தை வழி மாற்றாமல் தமிழகத்தில் உள்ள பூம்புகார் குறித்து எழுதுதல் வேண்டும்--ரவி 01:22, 31 அக்டோபர் 2009 (UTC)
- சோழநாட்டின் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினமும் இப்போதுள்ள பூம்புகார் என்ற ஊரும் ஒன்று தானா? ஆங்கில விக்கியின்படி இரண்டும் ஒன்றையே குறிக்கின்றன. (பார்க்க: en:Puhar). இப்போதுள்ள அதிகாரபூர்வ பெயர் புகாரா அல்லது பூம்புகாரா? காவிரிப்பூம்பட்டினம் கட்டுரைத் தலைப்பை பூம்புகார் (தமிழ்நாடு) என மாற்றலாமா? --Kanags \பேச்சு 02:23, 31 அக்டோபர் 2009 (UTC)
- இக்கட்டுரை பலவேறு தகவல்களைக் கொண்டுள்ளது. தனித்தனிக் கட்டுரைகளாக ஆக்கப்படவேண்டும். தவிர பக்கவழிப்படுத்தல் தனி பக்கமாக அமையலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:56, 28 சூன் 2012 (UTC)