பேச்சு:புவி மணிநேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புவி மணி என்பது ஏதோ ஒலிக்கும் மணி (ஆலய மணி) போலப்பொருள் தருகிறது. புவி மணி நேரம் அல்லது புவி நேரம் என மாற்றலாம்.--சிவகுமார் \பேச்சு 11:55, 2 ஏப்ரல் 2008 (UTC)

ஆமாம், புவி மணித்தியாலம், அல்லது புவி மணி நேரம் என மாற்றலாம்.--Kanags \பேச்சு 20:37, 2 ஏப்ரல் 2008 (UTC)
தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. மயூரநாதன் 08:52, 3 ஏப்ரல் 2008 (UTC)

சட்டகக் கோப்பு அறுபட்டுள்ளது. இணைத்து உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:45, 17 மே 2018 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 16:00, 17 மே 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புவி_மணிநேரம்&oldid=2527114" இருந்து மீள்விக்கப்பட்டது