பேச்சு:புவிவெப்ப மின்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புவிவெப்பச் சக்தி என்ற கட்டுரை ஏற்கெனவே உள்ளது. இது en:Geothermal energy என்பதன் மொழிபெயர்ப்பாகும். இந்தக் கட்டுரையே பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இணையான en:Geothermal electricity கட்டுரையும் உள்ளது. ஆனால் அது ஆங்கிலத்தைத் தவிர மூன்று மொழிகளிலேயே உள்ளது. இரண்டு உள்ளடக்கங்களையும் ஒன்றாக்கி ஏற்கெனவே உள்ள புவிவெப்ப சக்தி கட்டுரையை கூகிள் தமிழாக்கத்திலிருந்து மேம்படுத்தலாம்.--மணியன் (பேச்சு) 02:43, 3 ஏப்ரல் 2012 (UTC)

தேவைப்படும் முக்கிய கட்டுரைகளில் புவிவெப்ப வலு என்று இருந்தது. பொதுவாக, ஆற்றல், மின்சாரம் ஆகியவற்றுக்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் தனித்தனிக் கட்டுரைகள் உள்ளன --இரவி (பேச்சு) 06:06, 3 ஏப்ரல் 2012 (UTC)
இரவி, இரு கட்டுரைகளின் தேவையை உணர்ந்தேன். இருப்பினும் தேவைப்படும் முக்கிய கட்டுரைகளில் எதிர்பார்க்கப்படுவது புவிவெப்ப ஆற்றல் தான். இது கூகுள் தமிழாக்கக் கட்டுரையாக இருப்பதால் ஏதேனும் ஒரு வாரத்தில் வாரக் கூட்டு முயற்சியில் மேம்படுத்தலாம்.--மணியன் (பேச்சு) 14:36, 3 ஏப்ரல் 2012 (UTC)