பேச்சு:புளியங்குடி க. பழனிச்சாமி

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் கட்டுரைகள் உருவாக்குவதிலை. எனவே இதற்கான ஆங்கிலக் கட்டுரையை உருவாக்காதீர்கள்--சோடாபாட்டில்உரையாடுக 07:02, 27 மார்ச் 2011 (UTC)Reply[பதில் அளி]

திருநெல்வேலி அனானி,

பல முறை சொல்லியும் மீண்டும் இங்கு ஆங்கில கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள். இது தமிழ் விக்கிப்பீடியா. ஆங்கிலத்துகென தனி விக்கிப்பீடியா உள்ளது - http://en.wikipedia.org. அங்கு போய் ஆங்கிலத்தில் கட்டுரை உருவாக்க முயற்சி செய்யுங்கள். இந்த கட்டுரையை தற்காலிகமாக தொகுக்க முடியாதபடி காத்துள்ளேன். (இங்கிருந்து ஆங்கில கட்டுரைக்கு நீங்கள் இணைப்பு கொடுத்து உருவாக்குவதால்)--சோடாபாட்டில்உரையாடுக 13:33, 28 மார்ச் 2011 (UTC)Reply[பதில் அளி]