பேச்சு:புளித்த மா உவமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்று ‘ஏதாவது ஒரு கட்டுரை' யில் இந்த கட்டுரையை நான் பார்க்க நேரிட்டது. ஒரு சில எழுத்துப் பிழைகள் திருத்தியுள்ளேன். ஆனால் இங்கே கீழே இருக்கும் இரு வசனங்களிலுமுள்ள, ‘அலகையின்', 'அல்கையின்' என்ற சொற்களில் சரியானது எது என்பது தெரியவில்லை. காரணம் அதன் அர்த்தம் எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் திருத்தி விடுங்கள்.

“மேலும் இயேசு அலகையின் புளிப்பு மா குறித்தும் எச்சரிக்கையாக இருக்க கூறுகின்றார். ஒருவர் தனக்குள் அல்கையில் சிறிய அளவு புளிப்பு மாவை உள்ளெடுத்தால் முழுவதும் புளிப்பாய் மாறுகின்றது.” --கலை 23:19, 15 ஆகஸ்ட் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புளித்த_மா_உவமை&oldid=416514" இலிருந்து மீள்விக்கப்பட்டது