பேச்சு:புலிக்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வியக்கவைக்கும் தகவல் சிவா. இது போன்ற கட்டுரைகளை தேடிப் பிடித்து தமிழ் விக்கிபீடியாவில் சேர்ப்பதற்கு நன்றி. இது போன்ற கட்டுரைகளை எப்படி இனங்காண்கிறீர்கள்? கட்டாயம், உங்களுக்குத் தெரியுமா பகுதியில் இக்கட்டுரையை சேர்க்கலாம். கட்டுரையில் படங்களையும் சேர்க்கலாம்--ரவி 18:05, 17 அக்டோபர் 2006 (UTC)Reply[பதில் அளி]

புலி ஆங்கிலவிக்கிக்கட்டுரையின் மேலும் பார்க்க பகுதியில் இதற்கான இணைப்பு இருந்தது. இப்பகுதிகள் பொதுவாக இத்தகைய இணைப்புகளைக் கொண்டிருக்கின்றன. --Sivakumar \பேச்சு 07:06, 18 அக்டோபர் 2006 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புலிக்கோவில்&oldid=71288" இருந்து மீள்விக்கப்பட்டது