பேச்சு:புரவியெடுப்பு

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எங்கள் ஊரில் குதிரையெடுப்பு என்பார்கள். திருவிழாவை ஒட்டியோ அதற்கு முன்னோட்டமாகவோ இது இடம்பெறும். இதுவே ஒரு தனித்திருவிழாவாகவோ வழிபாடாகவோ இருக்கிறதா எனத் தெரியவில்லை--இரவி (பேச்சு) 12:09, 19 ஏப்ரல் 2012 (UTC)Reply[பதில் அளி]