பேச்சு:புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், முன்னிலையாக்கம் செய்தபோது, புகுபதிகை செய்யாமல் முன்னிலையாக்கம் செய்துவிட்டேன். இனி அவ்வாறு நடவாமல் பார்த்துக்கொள்வேன். பழைய நிலைக்கு முன்னிலையாக்கம் செய்தது நான்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (இவ்வாறு புன்னைநல்லூர் கோதண்டராமர் கோயில் பக்கத்திலும் அவர் செய்திருந்தார். அந்தப் பக்கத்தினை சரிசெய்யும்போது புகுபதிகை செய்து மீளமைத்துவிட்டேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:34, 19 ஏப்ரல் 2020 (UTC)