பேச்சு:புன்செய் நிலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

’புஞ்சை’ என்பது ’புன்செய்’ நிலத்திற்கு வழங்கப்படும் பேச்சு வழக்குச் சொல் என்பதால் கட்டுரையின் தலைப்பு சரியானதா என்ற சந்தேகம் வருகிறது. பிற பயனர்களின் கருத்துக்களைக் கூறும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:35, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

’புன்செய்’ நிலத்திற்கு வழங்கப்படும் பேச்சு வழக்குச் சொல் தான் ’புஞ்சை’ உரியவாறு தலைப்பிடலாம்--யோகிசிவம் (பேச்சு) 16:22, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
விக்சனரி--ஸ்ரீதர் (பேச்சு) 16:42, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புன்செய்_நிலம்&oldid=1838994" இலிருந்து மீள்விக்கப்பட்டது