பேச்சு:புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம், இடப்பள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போரேன் என்பது ஒலிபெயர்ப்பு. சரியான தலைப்புடன் மாற்றியமைக்கப்படல் வேண்டும். காண்க: Forane --AntanO (பேச்சு) 03:22, 4 பெப்ரவரி 2020 (UTC)

AntanO சரியான தலைப்பைத் தாங்கள் குறிப்பிட்டால் மாற்றிவிடுகிறேன். அல்லது தாங்கேளே மாற்றினாலும் சரி--அருளரசன் (பேச்சு) 05:13, 4 பெப்ரவரி 2020 (UTC)

archpriest என்பது குருமுதல்வர் என்றிருக்க வேண்டும். தெரிந்தவர்கள் யாரேனும் குறிப்பிட்டால் நல்லது அல்லது தற்போதைக்கு புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம், இடப்பள்ளி என வழிமாற்றின்றி மாற்றலாம்.--AntanO (பேச்சு) 10:17, 29 மார்ச் 2020 (UTC)