பேச்சு:புதுச்சேரி

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுச்சேரி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
புதுச்சேரி எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இணைக்க வேண்டும்[தொகு]

தமிழில் பாண்டிச்சேரி கட்டுரை ஏற்கெனவேயுள்ளது. இக்கட்டுரையைத் தமிழாக்கி அதனுடன் இணைக்கவேண்டும். Mayooranathan 15:47, 22 ஏப்ரல் 2006 (UTC)Reply[பதில் அளி]

இக்கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் ஆங்கிலத்தில் உள்ளன. மேலும் இக்கட்டுரைத் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழில் உள்ளது. ஆகவே இதனை நீக்கி விடலாமே? --கோபி 15:37, 5 மே 2006 (UTC)Reply[பதில் அளி]

கட்டுரை உள்ளடக்கக் குழப்பம்[தொகு]

இந்தக் கட்டுரை ஏனாம், மாஹே போன்ற பிற மாநிலப் பகுதிகளிலும் உள்ள புதுச்சேரி ஒன்றியப் பகுதியைக் குறித்தானது. ஆனால் உள்ளிடப்படும் பல விடயங்கள் புதுச்சேரி நகருக்கு உரித்தானவைகளாக உள்ளன. இவற்றை இனம் கண்டு சரியான க்கட்டுரைகளில் சேர்க்க வேண்டும்.--மணியன் (பேச்சு) 09:03, 13 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

தென்னிந்தியாவின் தமிழகத்தின் தலைநகராம்???? கட்டுரையில் தகவல்கள் தவறாக ???? இக்கட்டுரையில் மாவட்டங்களாக குறிப்பிடுபவைகள் மாவட்டங்கள் அல்ல பிராந்தியங்கள்??? அரசுத் தளம் பார்க்கவும்--123.236.90.235 08:09, 19 மே 2009 (UTC)Reply[பதில் அளி]

நீங்கள் கூறுவது சரி. உங்கள் திருத்தத்துக்கு நன்றி.--செல்வா 05:22, 20 மே 2009 (UTC)Reply[பதில் அளி]

தேவையற்ற உள்ளடக்கம்[தொகு]

புதுச்சேரியில் கிறித்தவம் என்கிற பகுதி இக்கட்டுரையில் தொடர்பில்லாமல் புகுத்தப்பட்டுள்ளது?. தனி கட்டுரையாக நகர்த்தி இனங்கள்/மக்கள் என்கிற பகுதியை உருவாக்கி தொடுப்பு கொடுக்கலாம். நன்றி -- மாகிர் (பேச்சு) 12:24, 13 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

புதுச்சேரியில் கிறித்தவம் பரவிய வரலாறை புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம் வெட்டி ஒட்டியுள்ளேன். புதுச்சேரியில் கிறித்தவம் என்ற தலைப்பு தவறாகும், அதற்கு பதில் சமயங்கள் என்ற பகுப்பும் அதற்கு கீழ் கிறித்தவம் என்று இருக்கலாம்.--குறும்பன் (பேச்சு) 02:12, 15 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

புதுச்சேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் பட்டியல்[தொகு]

புதுச்சேரி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

வெளி இணைப்புகள் கொடுத்துள்ளேன் அது சரி இல்லை என்றல் தவறுக்கு வருந்து கிறேன் மேற்கொண்டு எப்படி இதை மேம்படுத்தலாம் என்று கூறுங்கள் புதுவைபிரபு 12:49, 30 சனவரி 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புதுச்சேரி&oldid=3747903" இருந்து மீள்விக்கப்பட்டது