பேச்சு:புங்குடுதீவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீதம் இட்ட நபர் ஒருவர், உசாத்துணைகள் வேறு. அந்த நூல்களில் புங்குடுதீவு பற்றி நிறைய தகவல் உண்டு. நீக்க வேண்டிய அவசியம் என்ன ???? --Natkeeran 03:24, 29 மார்ச் 2009 (UTC)

குறித்த கட்டுரைக்கும் குறித்த உசாத்துணை நூல்களுக்கும் எந்தத் தொடர்புகளுமிருப்பதாகத் தெரியவில்லை. குறித்த நூல்களிலிருந்து தகவல்கள் எடுத்தாளப் பட்டிருந்தால் அவற்றை உசாத்துணையாகக் குறிப்பிடலாம். மேலும் குறித்த நூல்களின் பட்டியல் எல்லா ஏழு தீவுகள் பக்கத்திலும் இருந்தன/ இருக்கின்றன. அதனால் என்ன பயனென்று தெரியவில்லை. கோபி 03:28, 29 மார்ச் 2009 (UTC)

ஆங்கிலத்தில் Further Reading என்று குடுக்கப்பட்டிருக்கும். ஒரு நபர் மேலதிக தகவல் வேண்டும் என்றால் எங்கு செல்வது? எ.கா சப்த தீவுகள் என்ற நூலில் நிறைய தகவல் உண்டு. நிச்சியமாக எழுதியவர்கள் எவரையும் எனக்கு தெரியாது. நான் நூல் விற்பனை வியாபாரத்திலும் இல்லை. இங்கு இடுவதால் என்ன குறைந்து விடுகிறது. மாற்றாக மேலதிக தகவலுக்கு ஒரு குறிப்பு கிடைக்கிறது. --Natkeeran 03:32, 29 மார்ச் 2009 (UTC)

நற்கீரன், அவற்றை நூல் விபரங்கள் என எண்ணி நீக்கவில்லை. உசாத்துணை எனக் குறிப்பிடும்போது கட்டுரைத் தகவல்கள் குறித்த நூல்களிலிருந்து பெறப்பட்டதாக எண்ண நேரிடுகிறது. கட்டுரைகளில் போதிய தகவல்களே இல்லாமல் ஐந்து உசாத்துணை நூல்களா என வியப்புறவும் நேர்கிறது. Further Reading என்பதற்குப் பொருத்தமான தமிழ்த் தொடர் கூறுங்கள். தொடர்பான நூல்கள் என்று இப்பொழுது பயன்படுத்தியிருக்கிறேன். நன்றி. கோபி 03:54, 29 மார்ச் 2009 (UTC)
further reading - மேலும் வாசிக்க என்றவாறு தமிழ்ப்படுத்தினால் நல்லதென நினைக்கின்றேன். தொடர்பான நூல்கள் Related Books என நினைக்கின்றேன். --உமாபதி \பேச்சு 07:09, 29 மார்ச் 2009 (UTC)
கோபி, ஆமாம், நான் தான் தெளிவாக் தலைப்பிட வில்லை. --Natkeeran 15:41, 29 மார்ச் 2009 (UTC)

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்.சுவிட்சர்லாந்த் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்.சுவிட்சர்லாந்த்

பதிப்புரிமை?[தொகு]

அன்புடையீர் உங்கள் விக்கிபீடியாவில் உள்ள புங்குடுதீவு கட்டுரையில் தொகுக்கப்படுள்ள அம்சங்களில் தகவல்கள் பகுதியில் பிரதானமான எட்டு பகுதிகள் எண்கள் உத்தியோகபூர்வ இணையத்தில் இருந்து எடுக்கபட்டுள்ளன கட்டுரையிலோ முடிவிலோ இது பற்றி எழுதி நன்றி கூறமல அல்லது உசாத்துணை நூல்கள் என்றோ குறிப்பிடவில்லை இந்த தவறை திருத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் எமதி இணையத்தில் எடுக்கபட்ட பகுதிகள் 6-புங்குடுதீவில் உள்ளகிராமங்கள் 7.புங்குடுதீவில் உள்ளகிராமசேவகர் பிரிவுகள் 8புங்குடுதீவில் உள்ளகுளங்கள் 9புங்குடுதீவில் உள்ளஅரச பொது நிறுவனங்கள் 10 புங்குடுதீவில் உள்ளதுறைமுகங்கள் 11புங்குடுதீவில் உள்ளகோவில்கள் 12புங்குடுதீவில் உள்ள பாடசாலைகள் 13 புங்குடுதீவில் வாழ்ந்த பெரியோர்கள் எமது ஒன்றிய இணைய முகவரி www.pungudutivuswiss.com மின்னஞ்சல் pungudutivu1@gmail.com தொலைபேசிஇல 0041319312257 நிர்வாகத்தின் சார்பில் இணைய பொறுப்பளர் siva-sandrabalan

நீங்கள் குறிப்பிட்ட தகவல் வேறு இணைய தளங்களிலும், நிர்வாகம் குறித்த தகவல்கள் அரச ஆவணங்களிலும் காணப்படுகின்றன. எனவே கட்டுரையாளர்தான் பொருத்தமான இணைப்பினை வழங்க வேண்டும்.
பொருத்தமான உசாத்துணை வழங்கும்வரை வார்ப்புரு இடப்பட்டிருக்கும்.--Anton (பேச்சு) 00:10, 10 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
RathanNYC என்ற பயனரே இவற்றைச் சேர்த்துள்ளார். பதிப்புரிமை உண்டென்றால் அவற்றை முழுவதுமாக நீக்கி விடலாம். மேற்குறிப்பிட்ட

இணையத்தளத்தை வெளி இணைப்பாகக் குறிப்பிடலாம். ஆனாலும் அன்ரன் குறிப்பிட்டது போல் இப்பட்டியல்கள் உங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதற்கான இணைப்புகளைத் தந்தால் நல்லது.--Kanags \உரையாடுக 06:57, 10 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பொதுத் தகவல் கொண்ட பட்டியல்களுக்கு காப்புரிமை உண்டா. எ.கா ஒரு நாட்டில் இத்தனை மாகாணங்கள் உள்ளன, அவற்றின் தலைநகரங்கள் இவை என்ற ஒரு பட்டியலை எடுத்து இட்டால் அது காப்புரிமைக்கு உட்பட்டதாகா ஆக மாட்டாது என்றே நினைக்கிறேன். பிற உள்ளடக்கங்கள் அனைத்தும் அவர் இட்டது இல்லை என்று நினைக்கிறேன். எனினும் பெரும் பகுதிகளை இட்டு இருக்கலாம்!! --Natkeeran (பேச்சு) 14:10, 10 அக்டோபர் 2012 (UTC)வணக்கம்[பதிலளி]

தயவு செய்து நீங்கள் எண்கள் இணையதிருந்து எடுத்து உளது பரவாயில்லை எண்கள் இணையத்தின் பெயரை ஒன்றியத்தின் பெயரை உசாத்துணை நூல்கள் என்ற பகுதியில் போட் டிருக்கனுமென்று தான் சொன்னேன் .இப்போது வெளி இணைப்புகள் என்ற பகுதியில் போட்டுலீர்கள் சர். அங்கெ போதுள்ள இன்னொரு இணையத்தின் பெயர் தகவல்கள் என்ற இணையம் கூட என்ற புத்தியை இணையத்தில் இது தன எடுத்தது ஆதாரம் அங்கெ போடப்படுள்ள கோயில்களின் பெயர்கள் நாங்கள் எழுதியதை அபப்டி கோபி பண்ணி உள்ளார்கள் .கோயில்களுக்கு சிறிய இடப்பெயர் பழைய வழக்கப் பெயர் என எழுதி உள்ளோம் அதனை அப்படியஐள்ளது பார்க்கலாம் நாங்கள் நூற்றுக்கும் மேல்பட்ட புலோக்கேர் இணையங்களை வைத்துள்ளோம் புங்குடுதீவுசுவிஸ் டாட் கொம் என்பது பிரதான இணையம் . இனி விசயத்துக்கு வருவோம் எமது iநியத்தில் கிராமங்கள் என்ற பகுதியை எழுதி உள்ளோம் .அங்கெ யுனி கொட்முறையில் எழுதும் பொது சில எழுதது பிழைகள் நடந்துள்ளன . அவற்றை நீங்கள் அப்பிடியே பிரதி அதாவது கொபபி பணியிருப்பது அப்படமானஉண்மை உதாரணமாக மானாவெள்ளை என்ற சரியான பெயரை மா நா வெள்ளை என்று எழுதி இருந்தோம்.கரந்தலி என்பதனை கரதல்லி என்றும் எழுதினோம் அபப்டியே திருத்தா மல் உள்ளது அதனை அப்படியே பிழையாகவே நீங்கள் எடுத்துபோட்டு ள்ள விதம் தெரியும் இன்னும் பல பிழைகள் இருந்தன எழுதி இரு கிறீர்கள் பார்த்துமேளுதவில்லை அப்படியே பேஸ்ட் பண்ணி ஒட்டி உளீர்கள் நேர்மை போதவில்லை இன்னும எழதி அனுப்புகிறேன் . மற்றது குளங்கள் கிராமங்கள் பெரியவர் என்று எழுதும் போது இலக்கம் இட்டு வரிசைபடுத்தி உள்ளோம் அந்த இலக்க வரிசை கூட அபப்டியே இருப்பபது தெரியும் பாருங்கள் மற்றது பெரியோர்கள் என்ற பகுதியில் ஒவ்வொரு பெயரின் பின்னாலும் அவர்கள் ஈடுபாடு காட்டிய துறைகளை அடைப்புக்குள் எழுதி உள்ளோம் அது கூட அப்படியே உள்ளது பாருங்கள் புரியும் இணைய லிங்குகள் கீழே உள்ளன நன்றி சிவா.சந்திரபாலன் யாரோடு இதுக்கு தொடர்பு கொல்லனுமேன்றல் நன்தொடர்பு கொண்டு பேச வசதியாய் இருக்கும்


http://www.pungudutivu3.blogspot.ch http://www.pungudutivutemples.blogspot.ch http://pungudutivu-villages.blogspot.ch http://www.pungudutivu-village.blogspot.ch http://www.pungudutivutemple.blogspot.ch http://www.pungudutivu_ch.webs.com

வணக்கம் சிவா. சந்திரபாலன். காப்புரிமை மீறப்பட்டுள்ளதையும், மேற்கோள்கள் சுட்டப்படாமல் இங்கு இடப்பட்டதையும் சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள். அப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இப்போதைய வடிவத்திலும் பதிப்புரிமை மீறல்கள் இருப்பின் தெரிவிக்கவும் உடனடியாக நீக்கப்படும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:12, 13 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இதில் சிலர் கப்புருமை என்று சொல்கிறார்கள், அதற்கான ஆதாரம் தரவும்.--Niwesh (பேச்சு) 22:26, 13 அக்டோபர் 2012 (UTC)பயனர் சிவம் கூரியது சரியே!!! அவரின் கருத்தை அழிப்பது பிழையே!!! இது நடு நிலை இல்லை.!! அங்கே எதுவும் பிழையாக எழுதவில்லை--Niwesh (பேச்சு) 23:12, 13 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நான் கூறியது சரி என்று எனக்கு தெரியும், ஆனால் தமிழ் நாட்டில் ஒரு இலங்கை தமிழர் சுத்த தமிழில் தமிழ் பேசினாலே மழையாழி என்று சொல்லும் அளவுக்கு தமிழ் நாட்டு தமிழ் இருக்குறது இதற்க்கு நாம் என்ன செய்ய??? --சிவம் 23:35, 13 அக்டோபர் 2012 (UTC)
குறிப்பிட்ட பகுதியின் பதிப்புரிமை பற்றி சிவா சந்திரபாலன் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதில் மேலதிக விளக்கம் எதுவும் தேவையில்லை. சந்திரபாலன் விரும்பினால் தகுந்த மேற்கோள்களுடன் இக்கட்டுரையில் தகவல் தரலாம்.--Kanags \உரையாடுக 00:31, 14 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
தமிழ்நாட்டுத் தமிழுக்கும், இந்த உரையாடலுக்கும் சம்பந்தமேயில்லையே சிவம்?.--சண்முகம்ப7 (பேச்சு) 01:15, 14 அக்டோபர் 2012 (UTC)வணக்கம் புங்குடுதீவு பற்றிய இந்தக் கட்டுரையில் எங்கள் இணையத்திலிருந்து பகுதிகள் எடுக்கப் பட்டுள்ளன .அதனால் எமது ஒன்றியம் மற்றும் இணையத்தின் பெயரை மேற்கோள் வெளி இணைப்புகள் என்ற பகுதிகளில் சேர்க்கப்பட்டால் நல்லது என்றே கேட்டிருந்தேன் நீங்கள் முற்றிலுமாக அவற்றை நீக்கி விட்டேர்கள் கவலையாக உள்ளது. நேரம் வரும் பொது நானே இவற்றை சேர்கிறேன் நன்றி விக்கிபீடியாவில் உங்கள்பணி தொடர வாழ்த்துக்கள் .சிவ-.சந்திரபாலன்[பதிலளி]
81.62.117.16 என்ற அடையாளம் காட்டாத பயனர் ஒருவர் கட்டுரையில் சில தகவல்களைச் சேர்த்து வருகிறார். அது மேலே குறிப்பிட்ட இணையத்தளத்தைச் சார்ந்தவராகவும் இருக்கக் கூடும். இப்பயனர் விக்கியில் ஒரு கணக்கை ஆரம்பித்து தகவல்களைச் சேர்ப்பது நல்லது. மேற்கோள்களைத் தருவது நல்லது. பதிப்புரிமை மீறப்பட்டிருந்தால் அவை அழிக்கப்படக் கூடும்.--Kanags \உரையாடுக 22:44, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
நானே இவற்றை சேர்கிறேன் நன்றி Kanags.-i have opened account siva-sandrabalan
நன்றி சிவா சந்திரபாலன். உரையாடல்களின் இறுதியில் உங்கள் e-கையொப்பத்தை இட ~~~~ என்பதைச் சேருங்கள்.--Kanags \உரையாடுக 20:14, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சந்தேகம்[தொகு]

எனக்கு ஒரு பொதுவான சந்தேகம், மற்ற விக்கிகளில் உள்ளது போல இது போல காப்புரிமையுள்ள உள்ளடக்கங்களை சேர்க்கும் போது, நாம் OTRS அனுமதி கேட்பதில்லையா? நான் OTRS தொடர்பாக தமிழ் விக்கியில் எங்கும் பார்த்ததில்லை, அதனாலேயே கேட்கிறேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 01:36, 21 அக்டோபர் 2012 (UTC) வணக்கம் நன் எழுதும் கட்டுரைகள் யாவும் எனது சொந்த ஆக்கங்கள் .நன் நடத்தும் சில இணையங்களிலும் எழுதி உள்ளேன் .அனால் முழு உரிமை எனக்கே உண்டு .புதியவன் ஆதலால் சில வடிவமைப்பு முறைகள் புரியவில்லை.என்னை கவனித்து ஆலோசனை தாருங்கள் நன்றி சிவ -சந்திரபாலன்[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புங்குடுதீவு&oldid=1257810" இலிருந்து மீள்விக்கப்பட்டது