பேச்சு:பீனிக்ஸ் (விண்ணூர்தி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தளவுளவி - spacecraft? பொருத்தமான பெயராகத் தெரியவில்லையே? விண்கலம்?--ரவி 18:52, 28 மே 2008 (UTC)

ஆரம்பத்தில் ஆங்கில விக்கியில் இதை Mars Rover என்றே அழைத்தார்கள். அவ்வாறே தமிழ்ப்படுத்தியிருந்தேன். பின்னர் அவர்கள் spacecraft என்று மாற்றிவிட்டார்கள் போற் தெரிகிறது. சரி நாமும் தலைப்பை பீனிக்ஸ் (விண்ணூர்தி) என மாற்றிவிடலாமா?--Kanags \பேச்சு 21:13, 28 மே 2008 (UTC)
அவர்கள் மாற்றினார்கள் என்று நாமும் மாற்ற வேண்டாம், ஆனால், பீனிக்ஸ் (விண்ணூர்தி) அல்லது விண்ணோடம் என்பது நன்றாக இருக்கும் என்ரு நினைக்கிறேன். தளவுளவி என்றால் தளத்தில் உளவு வேலை செய்யும் ஒன்று என்று பொருள் படுவதால் எக்ஸ்புளோரர் என்னும் பொருள் தரும் என்று நினைக்கிறேன்.--செல்வா 21:16, 28 மே 2008 (UTC)