பேச்சு:பீட்டோ தேற்றம்
Appearance
என்றி பீட்டோ (Henri Pitot) என்பவர் பிரான்சிய நாட்டவர் என்பதால், இவர் பெயரை பீட்டோ என்றோ பீத்தோ என்றோ ஒலிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். ஒலிப்பு \ˈpē-ˌtō-\. இவர் பீத்தோ அல்லது பீட்டோ குழாய் கண்டுபிடித்தப் பொறியாளரே (நீர்ம/பாய்மவியல் பொறியாளர்). இத்தேற்றத்தின் தலைப்பை பீத்தோவின் தேற்றம் என மாற்றலாம் (அல்லது பீட்டோவின் தேற்றம்). --செல்வா 03:54, 10 பெப்ரவரி 2012 (UTC)
- "பீட்டோ" (பீட்டோவின் தேற்றம்) என்றால் பொருத்தமாய் இருக்கும். --பவுல்-Paul 04:06, 10 பெப்ரவரி 2012 (UTC)
Start a discussion about பீட்டோ தேற்றம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பீட்டோ தேற்றம்.