பேச்சு:பீட்டர் டிரக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பீட்டர் டிரக்கர் என இன்னொரு கட்டுரை இருப்பதை இப்பொழுதுதான் கண்டேன். பலமுறை தேடியும் முன்னர் அதைகண்டு பிடிக்க இயலவில்லை. அக்கட்டுரையில் இருன்ந்த மேலதிகத்தகவல்களை இதில் சேர்த்துவிட்டேன். ஏதாவது ஒன்றை நீக்கிவிடலாம் --Jaekay 15:16, 2 மார்ச் 2008 (UTC)[பதில் அளி]

அருள்கூர்ந்து தமிழில் பெயரிடும் பொழுது கூடியமட்டிலும் தமிழ் முறையைப் பின் படுத்துங்கள். டிரக்கர் என்று எழுதுவதால் ஏதும் பெரும் கேடு இல்லை. மெய்யெழுத்தில் தொடங்கி எழுதாதீர்கள். அவ்வவ் மொழிகளின் அமைதிகளை மதிக்க வேண்டுகிறேன்.--செல்வா 15:37, 2 மார்ச் 2008 (UTC)[பதில் அளி]

இங்குள்ள உள்ளடக்கத்தை பீட்டர் டிரக்கர் என்னும் பக்கத்து நகர்த்தி விட்டேன். இப்பக்கத்தை நீக்கிவிடலாம்.--செல்வா 15:41, 2 மார்ச் 2008 (UTC)[பதில் அளி]