பேச்சு:பி. ஜைனுல் ஆபிதீன்
யார் இந்த பிஜே[தொகு]
தமிழ் நாட்டில் இஸ்லாத்தின் பெயரால் மக்களுக்கு சொல்லப்பட்ட பித்அத்துக்களை களையடுத்தவர் இவர் தமிழ் நாட்டின் தவ்ஹீத் வளர்ச்சிக்கு மிக்க பங்காற்றியவர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் இட ஒதுக்கீட்டுக்காக இவர் உருவாக்கிய அமைப்பான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல போராட்டங்களை நடத்தியுள்ளது இவர் தமுமுக ஜாக் போன்ற அமைப்புக்களில் இருந்தவர் பின்னர் அதில் இருந்து வெளியேறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை உருவாக்கினார்