பேச்சு:பிள்ளை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிள்ளை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

\\இது தவிர பிள்ளை என்பது தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காணப்படும் ஒரு சாதிப் பெயராகவும் உள்ளது.\\

பிள்ளை என்று சாதியில்லை. சில சாதிமார்கள் தங்கள் பெயருடன் இணைக்கும் ஒரு பெருமை வாய்ந்த பெயராக இருக்கிறது. சைவப் பிள்ளைமார்கள் என்ற சாதி மட்டுமே பிள்ளை என்ற வார்த்தையை கொண்டிருக்கிறது. ஆனால் இசைவேளாளர் முதற்கொண்டு,.. சோழிய வெள்ளாளர் வரை எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் பிள்ளையை சேர்த்துக் கொண்டுள்ளார்கள். இது சாதியாவது என்பது உண்மை.

சரியாக எப்படி எழுதுவது என்று நண்பர்கள் கூறவும்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:28, 4 ஏப்ரல் 2012 (UTC)


இனப்பெயராக அறிவித்திருக்கிறேன். நண்பர்கள் கவணிக்கவும்.

கடவுளும் கந்தசாமி பிள்ளையும் போன்ற இலக்கியங்கள் பிள்ளை என்ற இனப் பெயரை தாங்கியேவந்தன. பொதுவாக பிள்ளைவாள் என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது.

சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:28, 4 ஏப்ரல் 2012 (UTC)

பெண் பிள்ளை என்பதே மருவி பொம்பள என்ற சொல்வழக்கு ஏற்பட்டதையும் குறிப்பிடலாம்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:31, 4 ஏப்ரல் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிள்ளை&oldid=2358909" இலிருந்து மீள்விக்கப்பட்டது