பேச்சு:பிளைத் நாணல் கதிர்க்குருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
* தமிழில் பறவைப் பெயர்கள் நூலில் டாக்டர். க. ரத்னம் பிளைத் நாணல் குருவி என்ற பெயரைப் பயன்படுத்துகிறார் [1]
  • BNHS வெளியீட்டான தென் இந்திய பறவைகள் (தமிழில்: கோபிநாத் மகேஷ்வரன்) நூலில் பிளீத் நாணல்கதிர் குருவி என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்.
supercilium என்ற சொல்லிற்கு தமிழ்-விக்சனரியில் புருவமேலம் என்ற கலைச்சொல் கொடுக்கப்பட்டுள்ளது; தென் இந்திய பறவைகள் நூலில் புருவக்கோடு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. கண்ணையொட்டி சற்று மேல் உள்ள கோடு என்பதால் கண்மேலம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா?
[2]. இந்த இரு பெயர்களுக்கும் வழிமாற்று கொடுக்கப்பட்டுள்ளது. --PARITHIMATHI (பேச்சு) 15:14, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  1. பக். 68 -- வ. எண்: 350
  2. பக். 196 -- வ. எண்: 4