பேச்சு:பிலிப்பீன்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிலிப்பீன்சு
சிகரம் திட்டத்தினூடாகச் சிறப்புக் கட்டுரையாக்குவதற்காக விரிவாக்கப்படும் முதலாவது கட்டுரை பிலிப்பீன்சு (3,95,739 பைட்டுகள்) ஆகும். இக்கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் (Philippines) நல்ல கட்டுரை என்ற தரத்தில் உள்ளது. இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள் இப்பக்கத்தினூடாக ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இக்கட்டுரை தொடர்பான உங்கள் பொன்னான பின்னூட்டங்களையும் கருத்துக்களையும் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள்.

தேவைப்படும் கட்டுரைகள்[தொகு]

கீழே தரப்பட்டுள்ள கட்டுரைகள் கட்டாயமாக உருவாக்கப்பட வேண்டியவையல்ல. ஆனால் உருவாக்கப்பட்டால் பிலிப்பீன்சுக் கட்டுரை இன்னும் முழுமை பெறும். ஆகவே சக விக்கிபீடியர்கள் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்குவதன் மூலம் பிலிப்பீன்சு கட்டுரைக்கு வலுச்சேர்த்து உதவுங்கள்.

உருவாக்கப்பட்டவை[தொகு]

கட்டுரையைச் சரிபார்த்தல்[தொகு]

கட்டுரையை உரை திருத்தும் போது முழுக்கட்டுரையையும் ஒரே தடவையில் உரை திருத்துவது கடினமானது. பிலிப்பீன்சு கட்டுரையை உரைதிருத்தும் சக விக்கிப்பீடியர்களான நீங்கள் உரைதிருத்திச் சரிபார்க்கப்பட்டதாகக் கருதும் பகுதிகளின் கீழ் கையொப்பமிட்டால் (~~~~) அனைத்து விக்கிப்பீடியர்களும் ஒன்றிணைந்து உரைதிருத்தத்தை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இங்கு நீங்கள் சரிபார்த்த பகுதியின் கீழ் மறக்காமல் கையொப்பமிடுங்கள்.

  • தகவற்சட்டம்
  • அறிமுகப் பகுதி
  1. --மயூரநாதன் (பேச்சு) 15:49, 8 பெப்ரவரி 2015 (UTC)
  • பெயர் வரலாறு
  1. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:08, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  2. --மயூரநாதன் (பேச்சு) 15:49, 8 பெப்ரவரி 2015 (UTC)
  • வரலாறு
    • ஆரம்ப வரலாறு
    • மரபு வழி அரசுகள்
  1. --குறும்பன் (பேச்சு) 17:35, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • எசுப்பானியக் காலனியாக்கம்
  1. --குறும்பன் (பேச்சு) 17:35, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • அமெரிக்கக் காலம்
  1. --குறும்பன் (பேச்சு) 17:35, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • பனிப்போர்க் காலம்
  1. --குறும்பன் (பேச்சு) 17:35, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • தற்கால வரலாறு
  1. --குறும்பன் (பேச்சு) 21:58, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  • அரசியல்
  1. --குறும்பன் (பேச்சு) 17:43, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • சர்வதேச உறவுகள்
  1. --குறும்பன் (பேச்சு) 21:58, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • படைத்துறை
  1. --குறும்பன் (பேச்சு) 21:58, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • நிர்வாகப் பிரிவுகள்
  1. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:08, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  • புவியியல்
  1. --குறும்பன் (பேச்சு) 21:58, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • வனவிலங்குகள்
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • காலநிலை
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  • பொருளாதாரம்
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • போக்குவரத்து
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • அறிவியலும் தொழினுட்பமும்
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • தகவற் தொடர்பாடல்
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • சுற்றுலாத்துறை
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  • மக்கள் வகைப்பாடு
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • நகரங்கள்
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • இனம்
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • மொழிகள்
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • சமயம்
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • கல்வி
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • சுகாதாரம்
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  • கலாசாரம்
  1. --குறும்பன் (பேச்சு) 00:05, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • எசுப்பானிய மற்றும் அமெரிக்கத் தாக்கம்
  1. --குறும்பன் (பேச்சு) 17:43, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • சமையல்
  1. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:04, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  2. --குறும்பன் (பேச்சு) 17:43, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • இலக்கியம்
  1. --குறும்பன் (பேச்சு) 17:43, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • ஊடகம்
  1. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:08, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  2. --குறும்பன் (பேச்சு) 17:43, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
    • விளையாட்டுக்கள்
  1. --குறும்பன் (பேச்சு) 17:43, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  • இவற்றையும் பார்க்க
  • சான்றுகள்
    • மேற்கோள்கள்
    • நூற்பட்டியல்
  • வெளி இணைப்புகள்
  1. --AntonTalk 22:09, 3 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றுக[தொகு]

பிறமொழிப் பெயர்களின் உச்சரிப்புக்குக் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. எனவே பிலிப்பீன்ஸ் என்று தலைப்பை மாற்றுவதே சரி. GangadharGan26 (பேச்சு) 06:53, 25 செப்டம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிலிப்பீன்சு&oldid=3251359" இலிருந்து மீள்விக்கப்பட்டது