பேச்சு:பிரேசில் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பக்கத்தில் மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளனவே..சற்று விவரித்தால் திருத்தங்களுக்கு உதவும் --மணியன் (பேச்சு) 13:58, 5 சூலை 2014 (UTC)

ஓ சரி, நீங்கள் வார்ப்புரு இட்ட பின்னர் நான் சான்றுகள் கொடுத்துள்ளேன். சான்றிடும்போது உங்கள் வார்ப்புவைக் கவனிக்கவில்லை போலுள்ளது. வேறேதேனும் பிரச்சினை இருந்தால் உரையாடவும்.--மணியன் (பேச்சு) 14:02, 5 சூலை 2014 (UTC)