பேச்சு:பிரெஞ்சு கயானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பகுதிக்கு தமிழர்கள் கூலிகளாகச் சென்றார்களா? இங்குள்ள சில ஊர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களின் திரிபு போல உள்ளன. சமற்கிருதப் பெயர்கள் போன்றும் உள்ளன. பார்க்க:

   Apatou
   Grand-Santi சாந்தி
   Maripasoula மாரியப்பசோழன்
   Matoury மாதுரி
   Montsinéry-Tonnegrande சின்னாரி
   Sinnamary சின்னமாரி

சில ஊர்களில் மட்டும் தமிழர் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:20, 25 சூலை 2013 (UTC)

கயானா, சுரினாம் போன்ற தென்னமெரிக்க நாடுகள் சிலவற்றில் தமிழர் குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவ்வாறே ஆபிரிக்காவிலும் தன்சானியா, கென்யா போன்ற நாடுகளில் தமிழர் குடியேற்றங்கள் உள்ளன.--பாஹிம் (பேச்சு) 17:47, 25 சூலை 2013 (UTC)