பேச்சு:பிரெஞ்சுப் புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png பிரெஞ்சுப் புரட்சி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia


பிரெஞ்சுப் புரட்சி குறித்த பேயோனின் கட்டுரை உண்மையில் காலக் குழப்பமுள்ள நகைச்சுவைக் கட்டுரை. தகவல்கள் எதுவும் இல்லாத அந்தக் கட்டுரைக்கு இதில் தொடுப்பு கொடுத்திருப்பது சரியல்ல.--122.164.165.90 00:53, 25 சூலை 2011 (UTC)

சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. நீக்கி விட்டேன். பேயோனின் ரசிகர்கள் அவ்வப்போது செய்யும் குறும்புகளால் இது போன்றவை உள்ளே நுழைந்து விடுகின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 04:05, 25 சூலை 2011 (UTC)

பேயோன் கட்டுரையின் முதல் பத்தியும் இந்த விக்கிபீடியா கட்டுரையின் முதல் பத்தியும் ஒன்று போல் இருப்பதைப் பார்க்கலாம். அதே போல சீர்திருத்தமின்மை, திட்டமிடாத சிறைநிரப்புப் போராட்டங்கள் போன்ற நகைச்சுவைப் பிரயோகங்களும் விக்கிபீடியா கட்டுரையில் அப்படியே இருக்கின்றன. இவையும் திருத்தப்பட வேண்டியவையே.--122.174.9.38 08:26, 28 சூலை 2011 (UTC)சாத்தான் (முந்தைய சுட்டிக்காட்டலும் என்னுடையதுதான்)

மாற்றி எழுதியிருக்கிறேன். (நீங்கள் “மைய நீரோட்டம்”/mislexic சாத்தானா?)--சோடாபாட்டில்உரையாடுக 09:19, 28 சூலை 2011 (UTC)