பேச்சு:பிரான்சுவா கௌட்டியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரையில் ஃபிரங்க்கோயிஸ் கௌட்டியர் பிறந்த ஆண்டாக 1950 தரப்பட்டுள்ளது.

  • இவர் பிறந்த ஆண்டு 1959 என்று இங்கு[1] தரப்பட்டுள்ளது.
  • ஆ.வி கட்டுரையில் உள்ளடக்கத்தில் 1950 என்று தரப்பட்டுள்ளது; பகுப்பு:1959 பிறப்புகளில் இணைக்கப்பட்டுள்ளது.−முன்நிற்கும் கருத்து Booradleyp1 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நன்றி. ஆங்கில விக்கியில் இருந்தே 1950 என்பதைக் குறிப்பிட்டேன்.அதிகாரபூர்வ தளத்தில் உள்ளபடியே மாற்றிவிடலாம் எனக்கருதுகிறேன். ஏதேனும் முரண்பாடு காரணமாக 1950 எனக்குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை...--Kuzhali.india (பேச்சு) 16:46, 14 செப்டம்பர் 2014 (UTC)

Kuzhali.india மற்றும் Booradleyp1 அவர்களே 1959 என்பதே சரியானது ஆங்கில விக்கியிலும் தமிழ் விக்கியிலும் சரியாக மாற்றியுள்ளேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:47, 14 செப்டம்பர் 2014 (UTC)

மிக்க நன்றி. --Kuzhali.india (பேச்சு) 17:16, 14 செப்டம்பர் 2014 (UTC)