பேச்சு:பிரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவரது பெயர் இந்தி, மராத்தி,மலையாள விக்கிகளில் பிராண் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஊடகங்களில் தினமணியில் பிராண் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய ஊடக மற்றும் வலைத்தளங்களில் பிரான் எனவே குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான உச்சரிப்பு எது ?--மணியன் (பேச்சு) 04:59, 13 ஏப்ரல் 2013 (UTC)

ஆம், நானும் பார்த்தேன். பொது ஊடகங்கள் ஆங்கில ஒலிப்பிற்கு ஏற்ப தவறாக எழுதியிருக்க வாய்ப்பு உள்ளது. பிராண் என்பதே சரி. இந்தி, மராத்தி விக்கிகளில் தவறாக எழுதி இருக்க மாட்டார்கள். மாற்றி விடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:05, 13 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரான்&oldid=1400799" இருந்து மீள்விக்கப்பட்டது