பேச்சு:பிரானித் தீவு
Appearance
மலாய மற்றும் இந்தோனேசிய மொழிகளில் தீவு என்பதைக் குறிக்க Pulau (புலாஉ) என்றே பயன்படுத்தப்படுவதால், தமிழ் மரபுக்கு ஏற்ப புலாவு என்றுதான் எழுத வேண்டும். புலாவ் என்று எழுதுவது தவறு.--பாஹிம் 05:28, 13 செப்டெம்பர் 2011 (UTC)