பேச்சு:பிராணஹிதா புஷ்கரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@பா.ஜம்புலிங்கம்:, @Kanags:: ப்ராணஹிதா புஷ்கரம் = பிராணயிதா புனித நீராடல்?

வணக்கம், @Kanags: ஆம். புனித நீராடலே.@பா.ஜம்புலிங்கம்:

பெயரிடல்[தொகு]

வணக்கம், ஆங்கில விக்கிபீடியாவில் ப்ர்ணஹிதா புஷ்கரலு என்ற தலைப்பிலான கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு இப்பதிவு ஆரம்பிக்கப்பட்டது. வேறு தலைப்பு எதுவாயினும் தெரிவிக்க வேண்டுகிறேன். அவ்வாறே செய்வோம். கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:32, 2 செப்டம்பர் 2017 (UTC)