பேச்சு:பிராங்க்ளின் ரூசவெல்ட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராங்க்ளின் ரூசவெல்ட் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

'தெரிவு செய்யப்பட்டார்' என்று எழுதுவது சரி அன்று. செலெக்சன்என்னும் ஆங்கிலச் சொல்லை அது குறிக்கும். 'தேர்வு செய்யப்பட்டார்' அல்லது 'தேர்ந்தெடுக்கப்பட்டார்' என்று குறிக்கலாம்.--Semmal50 (பேச்சு) 02:21, 23 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]