பேச்சு:பிராகா நகர் குழந்தை இயேசு
Appearance
"பிரேகு" என்பது சரியான ஒலிப்பல்ல. “பிராக்” (ஆங்கிலப்படுத்தப்பட்ட ஒலிப்பு) அல்லது “பிராகா” என்பதே "prague" என்பதன் சரியான ஒலிப்பு. அருள் கூர்ந்து மீண்டும் நகர்த்தார்தீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 04:43, 23 செப்டெம்பர் 2011 (UTC)