பேச்சு:பிரணப் முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரைப் பக்கத்தில் Infobox officeholder வார்ப்புரு சரியாக வேலை செய்யவில்லை..பதவிக்காலங்கள் வராது குழப்பம் ஏற்படுத்துகிறது. நிதி அமைச்சர் பொறுப்பிலேயே இதனைக் காணலாம். நுட்ப அறிவு கொண்டோர் இதனை சரி செய்ய வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 15:22, 15 சூன் 2012 (UTC)

Yes check.svgY ஆயிற்று இடைவெளி பிரச்சினை, மேற்கு வங்கம் பிரதேச காங்கிரசு கமிட்டி தலைவராக உள்ளது பற்றியதில் ஆரம்பித்த தேதி குறிப்பிடப்படவில்லை சரிபார்க்கவும்.--சண்முகம்ப7 (பேச்சு) 16:02, 15 சூன் 2012 (UTC)
நன்றி சண்முகம்.--மணியன் (பேச்சு) 01:48, 16 சூன் 2012 (UTC)