பேச்சு:பியாஸ் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

In the Marathi, Malayalam, Hindi and Urdu wikipedias it is written as பியாஸ் not பீஸ்... I can't read Punjabi so I don't know how it's written in that article, but based on what it says in the other WIkipedias I don't think it's supposed to be பீஸ். Werklorum 02:23, 24 செப்டெம்பர் 2008 (UTC)

இமாச்சலப்பிரதேசத்திலும் இந்நதியை பியாஸ் என்றே அழைப்பதைக் கண்டிருக்கிறேன். இது துவங்கும் இடத்தில் முனி வியாசர் கோயில் இருந்தது. அம்முனிவரையும் பியாஸ் என்றே அழைக்கிறார்கள். -- சுந்தர் \பேச்சு 05:01, 24 செப்டெம்பர் 2008 (UTC)

பஞ்சாப் கட்டுரையில் பீஸ் என்று இருந்ததால் அதைக்கொண்டே இதை எழுதினேன். சட்லஜ் - சத்லஜ்? --குறும்பன் 15:06, 24 செப்டெம்பர் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பியாஸ்_ஆறு&oldid=293298" இருந்து மீள்விக்கப்பட்டது