பேச்சு:பின்னம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின்னம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பின்னங்கள் ( Fractions )

  • 1= ஒன்று ( onRu )
  • 3/4= முக்கால் ( mukkaal )
  • 1/2= அரை ( arai )
  • 1/4= கால் ( kaal )
  • 1/5= நாலுமா ( naalumaa )
  • 3/16= மூன்று வீசம் ( moonRu veesam )
  • 3/20= மூன்றுமா ( moonRumaa )
  • 1/8= அரைக்கால் ( araikkaal )
  • 1/10= இருமா ( irumaa )
  • 1/16= மாகாணி , வீசம் ( maakaaNi , veesam )
  • 1/20= ஒருமா ( orumaa )
  • 3/64= முக்கால் வீசம் ( mukkaal veesam )
  • 3/80= முக்காண் ( mukkaaN )
  • 1/32= அரைவீசம் ( araiveesam )
  • 1/40 = அரைமா ( araimaa )
  • 1/64= கால் வீசம் ( kaal veesam )
  • 1/80= காணி ( kaaNi )
  • 3/320= அரைக்காணி முந்திரி ( araikkaaNi munthiri )
  • 1/160= அரைக்காணி ( araikkaaNi )
  • 1/320= முந்திரி ( munthiri )
  • 1/102,400= கீழ் முந்திரி ( keezh munthiri )
  • 1/2,150,400= இம்மி ( immi )
  • 1/23,654,400= மும்மி ( mummi )
  • 1/165,580,800= அணு ( aNu )
  • 1/1,490,227,200= குணம் ( kuNam )
  • 1/7,451,136,000= பந்தம் ( pantham )
  • 1/44,706,816,000= பாகம் ( paagam )
  • 1/312,947,712,000= விந்தம் ( vintham )
  • 1/5,320,111,104,000= நாகவிந்தம் ( naagavintham )
  • 1/74,481,555,456,000= சிந்தை ( sinthai )
  • 1/1,489,631,109,120,000= கதிர்முனை ( kathirmunai )
  • 1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி ( kuralvaLaippidi )
  • 1/3,575,114,661,888,000,000= வெள்ளம் ( veLLam )
  • 1/357,511,466,188,800,000,000= நுண்மணி ( nuNNmaNl )
  • 1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள் ( thaertthugaL )
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பின்னம்&oldid=3775100" இலிருந்து மீள்விக்கப்பட்டது