பேச்சு:பினாங்கு மலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்பு கனக்ஸ், பினாங்கு மலை என்று பெயரிட்டது சரியா. மலேசியத் தமிழர்கள் அதனை, கொடி மலை என்று அழைக்கிறார்கள். அல்லது பினாங்கு மலை என்று அப்படியே விட்டுவிடுவோமா?மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு --ksmuthukrishnan 14:06, 29 சனவரி 2015 (UTC)[பதிலளி]

மலாயர்களும் அவ்வாறே அழைப்பதால், கொடி மலை எனத் தலைப்பிடுதல் பொருத்தம்.--Kanags \உரையாடுக 20:19, 29 சனவரி 2015 (UTC)[பதிலளி]

கொடி மலை[தொகு]

கொடி மலை என்றே மாற்றி விடுங்கள். நன்றி.

உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது. கலந்து கொள்ள கோலாலம்பூர் போகிறேன். அதனால், இரண்டு மூன்று நாட்களுக்கு விக்கிப்பீடியாவில் என் பங்களிப்புகள் இருக்காது.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 11:00, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பினாங்கு_மலை&oldid=1798253" இலிருந்து மீள்விக்கப்பட்டது