பேச்சு:பிட்சாடனர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிட்சாடனர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தாருகா வன முனிவர்கள்[தொகு]

தாருகா வனத்து முனிவர்களுக்கு தனிபரம்பரையோ, தனித்த வரலாறோ இல்லை. இவர்கள் பிட்சாடனார் கதையில் வருகின்ற கதாப்பாத்திரம். எனவே தனிக்கட்டுரையாக இருந்து விரிவுபடுத்தப்படக் கூடிய சாத்தியக் குறைவுகள் உள்ள கட்டுரை. மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:08, 19 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிட்சாடனர்&oldid=2203403" இலிருந்து மீள்விக்கப்பட்டது