பேச்சு:பிங்கல நிகண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொதுக் கட்டுரையில் இருந்த குறிப்புகள்[தொகு]

திவாகரரின் மாணவர் பிங்கலர் 10ம் நூற்றாண்டில் இதை எழுதினார். இநநூல் 10 பிரிவுகளில் 14700 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.பிங்கல நிகண்டு தமிழுக்கு ‘இனிமையும் நீர்மையும் தமிழ் ஆகும்’ என விளக்கம் தருகிறது.இவரையும் சமணர் என்றும் சைவர் என்றும் நூல்கள் பலபட கூறுகின்றன.

நிகண்டின் காலம்[தொகு]

திவாரகர் 8 ம் நூற்றாண்டு என்றால் பிங்கலர் எப்படி திவாரகரின் மாணவராக 10 ம் ஆம் நூற்றாண்டில் இருக்க முடியும் ?? --Natkeeran (பேச்சு) 13:56, 29 மே 2015 (UTC)