பேச்சு:பாவை விளக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

இக்கட்டுரை திரைப்படத்தைப் பற்றியது எனில் பாவை விளக்கு (திரைப்படம்) என்று மாற்றப்படவேண்டும். பாவை விளக்கு என்பது சிற்பக்கலை வடிவங்களிலும் ஒன்று. பிற பயன்பாடுகளும் உண்டு. எனவே பாவை விலக்கு (திரைப்படம்) என்று தலைப்பு மாற்றப்பட வேண்டும். இது அகிலனின் புதினத்தைப் பற்றியதா அல்லது திரைப்படத்தைப் பற்றியதா என அறியாததால், நான் மாற்றவில்லை.--செல்வா 12:07, 22 மார்ச் 2007 (UTC)

இப்போதைக்கு இக்கட்டுரை ஒரு திரைப்படத்தைப் பற்றியதாகவே இருக்கட்டும். அப்படியே வளர்த்தெடுக்கலாம். தலைப்பைத் திரைப்படம் என்றே மாற்றி விடலாம்.--Kanags 12:30, 22 மார்ச் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாவை_விளக்கு&oldid=1547580" இலிருந்து மீள்விக்கப்பட்டது