பேச்சு:பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வ உ சி மட்டுமே திருநெல்வேலி துணை சிறையில் அடைக்கப்பட்டதாக படித்தேன், சிவாவும், பாரதியாரும் சிறையில் அடைக்க்ப்படவில்லை, நிச்சயம் பாரதி இல்லை என்பேன். வரலாறு அறிந்தவர்கள் தெளிவுபடுத்தவும். --குறிஞ்சி (பேச்சு) 16:09, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]