பேச்சு:பாளையக்காரர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எண்ணிக்கை அதிகம் ஏன்?[தொகு]

பாளையங்களின் எண்ணிக்கை 72 எனபதே சரி. கட்டுரையில் பாளையக்காரர்கள் எண்ணிக்கை 73 வருகிறதே... தவறு சரி செய்யப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:11, 1 மே 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் சுட்டியபடி எண்ணிக்கை தவறு இருக்கலாம். ஆனால். முற்றிலும் பாளையப் பெயர்களை நீக்கியதில் எனக்கு உடன்பாடில்லை.வரலாற்று மயக்கத்தை நாம் ஓரளவு பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
பாளையம் பெயர்கள் இங்கு நீக்கப்பட்டாலும் சரியான பாளையப் பெயர்கள் பாளையம் (ஆட்சி நிர்வாக முறை) எனும் தலைப்பில் தனிக்கட்டுரையாகத் தரப்பட்டுள்ளது. அக்கட்டுரை குறித்த தகவல் இக்கட்டுரையில் ஒரு தனித்தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டு விட்டது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:09, 6 மே 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாளையக்காரர்&oldid=2977105" இலிருந்து மீள்விக்கப்பட்டது