உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பால் ஹெரௌல்ட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
பால் ஹெரௌல்ட் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இவர் பெயரைப் பொல் எறூ என்று குறிக்கலாம். அவர் பெயரில் உள்ள H என்னும் எழுத்து ஒலிக்கப்பெறாது. பிரான்சிய மொழியில் H ஒலிப்பதில்லை. இதே போல J ன்னும் ஒலியும் ழ போல ஓரளவுக்கு ஒலிக்கும் (பிரான்சியத்தில் ஆங்கில J ஒலிப்பு கிடையாது). ஆங்கிலமே ஆயினும் தமிழ்முறைப்படி அனுமான், இரணியகர்பன், இமாலயம் என்பது போல உயிரொலியை மட்டும் கொண்டு எழுதலாம். இது எளிமையானதாகவும் தமிழ்முறைப்படியும இருக்கும். --செல்வா (பேச்சு) 16:32, 1 சூன் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பால்_ஹெரௌல்ட்&oldid=4070804" இலிருந்து மீள்விக்கப்பட்டது