பேச்சு:பாலை (மரம்)

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலை அயனமண்டலக் காடுகளில் வளரும் மரம் எனக் கற்றதாக ஞாபகம்.துறை சார்ந்தவர்கள் தெளிவுதரவும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 16:51, 25 பெப்ரவரி 2011 (UTC)Reply[பதில் அளி]

சஞ்சீவி சிவகுமார், நீங்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கும். இவை இலங்கையிலும் வடக்கு கிழக்கு தவிர்ந்த பகுதிகளில் காண்பதற்கில்லை. தெரிந்தவகையில் தொகுத்துள்ளேன். மேலதிக விபரங்களை இணைத்து விடுங்கள். --HK Arun 16:56, 25 பெப்ரவரி 2011 (UTC)Reply[பதில் அளி]

இலங்கையின் தேசிய மரம் இதுவெனக் கட்டுரையில் தகவல் உள்ளது. அது தவறு என நினைக்கின்றேன். இலங்கையின் தேசிய மரம் நாகமரம் ஆகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:39, 31 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

en:Wrightia tinctoria பாலை இல்லையா?பாலாஜி (பேச்சு) 17:13, 14 பெப்ரவரி 2013 (UTC)Reply[பதில் அளி]

சிக்கல்[தொகு]

இக்கட்டுரையில் உள்ள படங்கள் "பாலை" மரத்திற்குரியதா என ஐயம் உள்ளது. படத்தில் கொடியும் (பாலக்கொடி ) உள்ளது மரமும் உள்ளதே. இங்கு குறிப்பிட்டுள்ள Ceylon Iron Wood என்பது நாகமரம் ஆகும். பழம் பழுக்கும் பாலமரம் வேறு என்றுள்ளது. பாலைப்பழம் பழுக்கும் மரத்தின் பெயர் என்ன? பாலை, பாளை வேறுபாடுள்ளதா? --Anton·٠•●♥Talk♥●•٠· 03:34, 20 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

ஆம் அன்ரன் கூறும் கருத்து முக்கியமானது. நாகமரம் Mesua nagasarium எனும் தாவரவியற் பெயர் கொண்டது--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:29, 21 சனவரி 2014 (UTC)பார்க்க:நாகமரம்Reply[பதில் அளி]

இதன் தாவரவியற் பெயர் என்ன? இதனையும் பார்க்கவும், பேச்சு:பாலை (மரம்).--Anton·٠•●♥Talk♥●•٠· 03:38, 20 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

பாலைக்கும் பாளைக்கும் உள்ள வேறுபாடு பாலை என்பது தாவரம். பாளை என்பது தென்னை போன்றவற்றின் பூக்களைத் தாங்கி நிற்கும் பூந்துணருடன் ஒட்டியுள்ள அல்லி போன்ற பகுதி.--பாஹிம் (பேச்சு) 09:18, 28 சூன் 2014 (UTC)Reply[பதில் அளி]

  • File:Creeper PAALA KODI.jpg இது Wrightia tinctoria எனவே, நீக்கம். இதில் பல உள்ளன. இங்கு விவரிக்கப்படுவது, உலக்கைப் பாலை ஆகும்.இலை அமைப்பை வைத்தே கண்டுணரலாம். எனவே, இதனை நீக்கி உள்ளேன். வார்ப்புரு இனி நீக்கலாம்.--உழவன் (உரை) 06:37, 16 சனவரி 2017 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாலை_(மரம்)&oldid=2172452" இருந்து மீள்விக்கப்பட்டது