பேச்சு:பாலைவனமாதல்
Appearance
Desertification என்ற ஆங்கில சொல்லும் அதில் உள்ள passive voice தொனியும் பாலைவனமாதல் என்பதை விட பாலைவனமாக்கப்படல் என்று சொல்வதே சரி போல் தோன்றுகிறது?--Ravidreams 09:45, 17 மார்ச் 2007 (UTC)
- Desertification என்பது பாலைவனமாக்கம் என்ற தொனியிலேயே இருந்தாலும், அதன் உட்பொருள் அப்படியாகத் தெரியவில்லை. இது இயற்கையாக அல்லது மனிதமுயற்சி காரணமாகப் பாலைவனமாதல் என்பதைத்தான் குறிக்கிறது. Mayooranathan 10:30, 17 மார்ச் 2007 (UTC)
Start a discussion about பாலைவனமாதல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பாலைவனமாதல்.