பேச்சு:பாலு மகேந்திரா
Appearance
1.Can anybody clarify whether Balumahendra still a sreelanka citizen or he opt an Indian nationality ?--Fotokannan (பேச்சு) 12:17, 13 மே 2013 (UTC)
2.How to pronounce "Chuvanna Sandyakal"? (பேச்சு) 11:59, 13 பெப்ரவரி 2014 (UTC)
3.Was balumahendra a film producer? (பேச்சு)
முதன்மைத் தலைப்பு...
[தொகு]இக்கட்டுரைக்கு பாலு மகேந்திரா என்பதனை முதன்மைத் தலைப்பாக வைக்கலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:59, 13 பெப்ரவரி 2014 (UTC)
+1 :- பாலு மகேந்திரா என்பதே மிகவும் பொருத்தமாயுள்ளதாய் தோன்றுகின்றது டொமினிக்
4. பாலு மகேந்திரா அவர்களின் தந்தை ஒரு பௌதிகவியல் பேராசிரியர் [1]. கணித ஆசிரியர்/அதிபர் என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் உண்டா?