பேச்சு:பாலியல் இனப்பெருக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலியல் இனப்பெருக்கம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரைத் தலைப்பு பால்சார் இனப்பெருக்கம் என மாற்றப் பரிந்துரைக்கிறேன். உயிரியல் துறைசார் வல்லுனர்கள் கட்டுரையைத் திருத்தி மேம்படுத்த வேண்டுகிறேன். --மணியன் (பேச்சு) 18:37, 22 மார்ச் 2012 (UTC)

ஆம் மணியன், இந்தக் கட்டுரையை மேம்படுத்த வேண்டும்.--கலை (பேச்சு) 11:52, 31 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]