பேச்சு:பாலச்சந்திரன் பிரபாகரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: இவர் பிறந்தவருடம் 1997 (அல்லது) 1998 என்பதை தெளிவுப்படுத்துக. நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:39, 1 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இவர் பிறந்தது 1996 இல். 2002ம் ஆண்டு 6வது பிறந்த தினத்தில் எடுத்த படம் இணையத்தில் உள்ளது.--Kanags (பேச்சு) 10:45, 1 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
@Kanags: 1996 என்பது சரிதான், அதற்கான சான்றை கட்டுரையில் இணைக்கிறேன். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:58, 1 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி.--Kanags (பேச்சு) 11:23, 1 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]