பேச்சு:பாரிய திறந்த இணைப்பு வகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு பாரிய திறந்தவெளி இணைய வகுப்பு அல்லது பேரளவில் திறந்தவெளி இணைய வகுப்பு என்பது பொருத்தமாக இருக்கும்.--மணியன் (பேச்சு) 10:54, 11 அக்டோபர் 2014 (UTC)

இணைய வகுப்பு என்னும் சொல் கச்சிதமாக பொருந்துகிறது. மாசிவ், ஓபன் சோர்ஸ் ஆகியவற்றிற்கு இணையான சொற்கள் தேவை. [லிட்ரல் டிரான்ஸ்லேசன் போல இருந்தால் செயற்கையாக இருக்கும்.] :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:01, 11 அக்டோபர் 2014 (UTC)