பேச்சு:பாரஸ்ட் கம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பாரஸ்ட் கம்ப் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஃபாரஸ்ட் கம்ப் (திரைப்படம்) இத்திரைப்படம் அதே பெயரில் வந்த நாவலின் தயாரிப்பு அதனால் பின்னைய காலங்களில் நாவலிற்காக பக்கம் உருவாக்கும் பொழுது பிரச்சனைகள் ஏற்படலாம்.--சக்திவேல் நிரோஜன் 15:53, 29 செப்டெம்பர் 2006 (UTC)

பிழை திருத்தங்கள்[தொகு]

கதையிலோ அல்லது ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையிலோ ஜென்னிக்கு எயிட்ஸ் நோய் என்று எவ்விடத்திலும் குறிப்பிடப் படவில்லை. முற்காலத்தில் அவர் விலை மாதர் தொழில் செய்தவர் என்ற காரணத்தினால் இந்த கருத்து ஏற்புடையதேயாயினும் சரியான தகவல் மூலம் இல்லாமையால் அதை வைரஸ் நோய் என்றே விட்டு விடுதல் நலம் எனத் தோன்றுகிறது. மேலும் கதையின் பிற்பகுதியில் ஜென்னியின் குழந்தை, பாரஸ்ட் கம்பிற்கும் ஜென்னிக்கும் பிறந்ததாகவே திரைப்படத்தில் கூறப்படுகிறது. முந்தையக் கணவர் மூலம் அவர் பெற்றெடுத்தது என்பது முரணான கூற்று. இந்த பிழைகளை மேம்படுத்துதல் கருதி திருத்துகிறேன்.--ஏர்னஸ்டோ பாலாஜி 20:21, 17 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாரஸ்ட்_கம்ப்&oldid=2974255" இருந்து மீள்விக்கப்பட்டது